மழைக்கால பயணம்

சில்லென்ற காற்று....
மழை நின்றும் தூரல்....

குடையோடு நான்
நடை போடும்.....

மழைக்கால பயணம்.....

எழுதியவர் : புகழ்விழி (3-Nov-17, 5:53 am)
Tanglish : mazhaikkala payanam
பார்வை : 292

மேலே