மழை

வெகு சிலரே
மழையை
உணர்கிறார்கள்...
மற்றவர் எல்லாம்
நனைந்து விட்டு மட்டுமே
செல்கிறார்கள்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (3-Nov-17, 7:33 am)
பார்வை : 599

மேலே