￰நகம்

நீ வேண்டாம் என்று
என்னை வெட்டினாலும்
தொடர்வேன் உன்னை
உன் விரல்களின் நகமாக.

உன் விரல்களை
அழகுபடுத்தும்வி
அவ்வானவில்லாக
வளைந்திருக்கிறேன்.
உன் பாச மின்னலைத் தூவி
ஒளிரச் செய் என்னை.

நித்தமும் உன்னையே
நினைத்து வளர்கிறேன்.
ஒரு முறையாவது
என்னை இரசிக்கமாட்டாயா
என்று.

உன் பாசத்திற்க்காக
ஏங்கி தவிக்கிறேன்டா
என்னை வெட்டிவிடாதே
உன்னை அழகு படுத்த வந்த
என்னை மாய்த்துவிடாதே

எழுதியவர் : வான்மதி (3-Nov-17, 7:44 pm)
சேர்த்தது : Vanmathi
பார்வை : 465

மேலே