செய்

முடிந்ததை செய்
முடியாததை முயன்று செய்!

தொட்டதை தொடர்
தொடாததை தொட்டுத் தொடர்!

எழுதியவர் : இரா.மலர்விழி (3-Nov-17, 8:59 pm)
Tanglish : sei
பார்வை : 585

மேலே