வெறுப்பு
நாம் விரும்பி
நமது கைப்பேசியில்
அழைப்போசையாக வைக்கும் பாடல் கூட,
இடைவிடாது
நம் நண்பர்கள்
அழைப்பதால் வெறுத்துப்போய் விடுகிறது.
நாம் விரும்பி
நமது கைப்பேசியில்
அழைப்போசையாக வைக்கும் பாடல் கூட,
இடைவிடாது
நம் நண்பர்கள்
அழைப்பதால் வெறுத்துப்போய் விடுகிறது.