தன்னம்பிக்கை

பூக்களோடு போர்
பூக்களே வென்றன
எதிரிக்கு தேன் கொடுத்து..!

எழுதியவர் : செ.பா. சிவராசன் (30-Oct-17, 9:57 pm)
பார்வை : 1700

மேலே