நட்பு
பழகிடுவோரிடத்தில் எல்லாம் நட்பு
கனிவதில்லை,கனிந்திடும் நட்பு
இதயம் தொட்டு பழகும் நண்பன் உள்ளத்தில்.