இறப்பு

என் வாழ்வில் பல வெற்றிகளை கண்டபோது கைதட்டி மாலை சுடியவர்கள் எல்லாம்,
இன்று
நான் தோல்வி கண்டதும்
அம்மாலையை மலராய் தூவிவிட்டு சென்றார்கள் எனது இறுதி ஊர்வலத்தில்.

எழுதியவர் : (8-Nov-17, 10:19 pm)
Tanglish : irappu
பார்வை : 159

மேலே