கால் வலிக்க காத்திருந்தாள்

பௌர்ணமி காலப்பொழுதாய்
உன் தீண்டல் இருந்தாலும்
தேய்பிறை நிலவாய்
நான் உனக்காக
காத்திருக்கும் பொழுதுக்கு
கணக்கே இல்லை

எழுதியவர் : ஞானக்கலை (9-Nov-17, 10:20 am)
பார்வை : 80

மேலே