கருவே அது உன் உருவே

உன்னை எந்தன்
மனதில் சுமக்கிறேன்
உடலை எந்தன்
மடியில் சுமக்கிறேன்
காத்து கிடக்கிறேன்
உனது கருவையும்
என்வயிற்றில் சுமப்பதற்காக

எழுதியவர் : ஞானக்கலை (9-Nov-17, 10:38 am)
பார்வை : 68

மேலே