அடங்க மறுக்கும் ஆசைகள்

இன்பமான நம் வாழ்க்கை பயணத்தில்,
"துன்பமான துணையாய்,
எப்போதும் கூடவே வரும் ஆசைகள்"
இன்று ஆசைக்கு மயங்கி
அடங்க மறுக்கும் நம் மனம்
ஒருநாள் அமைதி பூங்காவனம்
ஆசைகொள்ள அனைவராலும் முடியும்
அனால்,
அதனை வெல்ல மரணத்தால் மட்டுமே முடியும்.
- அருணன் கண்ணன்

எழுதியவர் : அருணன் கண்ணன் (9-Nov-17, 12:56 pm)
பார்வை : 429

மேலே