மல்லிகமணம்

மல்லிக மலரே நீ மொட்டாக இருந்து மங்கை
கூந்தலில் மொழமாக அழவிட்டு மங்கையின்
இருபக்க மார்பை தொட்டு காலையில் மலர்ந்தாய்
மலந்த மலரோ மங்கையின் மார்பை கண்டு
மயங்கி நான் பார்க்கும் நேரம் பார்த்து கீழே
விழுந்தாய் விழுந்த மலரை எடுத்து முகர்த
இம்மனம் உன் இருபக்க மலரின் விலை என்ன
என் உயிர் என்று சொல் தர தயங்கமாட்டேன்,
என்று கேட்பதேனோ ?