காதல் கவிபாடட்டும்

விடியல் உனதாகட்டும்!
உன் மடியும்
எனதாகட்டும்!
நாளை நமதாகட்டும்
சுபவேளை அரங்கேறட்டும்!
பெற்றோர் மனம் மாறட்டும்!
உற்றார் நம் நிலை பேசட்டும்!
வாழ்க்கை வசமாகட்டும்!
நம் காதல்
கவிபாடட்டும்!!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (9-Nov-17, 9:02 pm)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
பார்வை : 115

மேலே