காதல் நோய்
காதல் என்னும் நோய் தாக்கியது இல்லை இந்நொடி வரை , என்னினும் அவ்வழி தாங்க முடியவில்லை என்னால் ஏனோ தெரிவதில்லை,அந்நோய் ஆட்ப்படாமல் அதன் விளைவுகள் மட்டும் என்னை தாக்குகின்றதே !!!!!!!!