அம்மா

கவலையுற்று
நான்
கலங்கி
நிற்க்கும்போழுதெல்லாம்
என் கண்ணீரை
துடைப்பது
உன்முகம் தானம்மா..!

ஆணாய் நான்
செனித்தது இந்த
சென்மத்தில் உணக்கு
சேவை
செய்திடதானம்மா....!

நீ
செய்த
தியாகத்திற்க்கு
என்
வாழ்வையே தருகிறேன்
தானமா...!

நான்
என்
வாழ்வை தந்தாலும்
உண்
தியாகத்திற்க்கு
இனையாகுமா...??

கவிப் புயல்:- சஜா

எழுதியவர் : சஜா (10-Nov-17, 10:50 am)
சேர்த்தது : சஜா
Tanglish : amma
பார்வை : 182

மேலே