அன்னை

பூமித்தாயின் பொறுமையும்,
கங்கையின் புனிதமும்,
காவேரியின் வளமையும்,
ஒருங்கே இணைந்த
அன்னையே தெய்வம்.

எழுதியவர் : இரா.வெங்கடேஷ் . (10-Nov-17, 9:14 am)
Tanglish : annai
பார்வை : 161

மேலே