அன்னை

இரவில் அன்னையை நினைத்து
திண்ணையில் உறங்கையில்
நிலாவைப்பார்க்கும்போது
நினைவுகூர்கின்றது,
அந்த நிலவை காட்டி அன்னை எனக்கு சோறு ஊட்டியது.

எழுதியவர் : குல்சார் கான்.சி (10-Nov-17, 8:07 am)
Tanglish : annai
பார்வை : 188

மேலே