அம்மா

பெரிய பெரிய
உணவகங்களில்
உண்ணும் போது
வீட்டை நினைத்துக் கொள்வேன்
அம்மாவின் உணவுக்கு ஈடில்லை

அம்மா
அன்பை
அல்லவா சமைத்து தருகிறார்.

எழுதியவர் : கவிப் புயல் :- A.H.M.சஜா (10-Nov-17, 6:41 am)
சேர்த்தது : சஜா
Tanglish : amma
பார்வை : 180

மேலே