ஹைக்கூ

பொம்மைக்குப் புத்தாடை
அடம் பிடிக்கும் சிறுமி
ஏக்கப் பார்வையுடன்
ஏழைச் சிறுவன்

எழுதியவர் : லட்சுமி (11-Nov-17, 6:44 am)
Tanglish : haikkoo
பார்வை : 89

மேலே