துணை

தனிமை
என்னைக் கொல்வதை விட
தற்கொலை செய்து கொள்வேன் அருவியில்,
தண்ணீரின் துணையுடன்...

எழுதியவர் : Suchappa (29-Jul-11, 10:28 am)
சேர்த்தது : Sureshkumar Velusamy
Tanglish : thunai
பார்வை : 349

மேலே