அருவி

தண்ணீருக்கு அப்படி என்ன
தாளாத துயரம்?
இப்படி
தரையில் விழுந்து தற்கொலை செய்கிறதே !

எழுதியவர் : Suchappa (29-Jul-11, 10:29 am)
சேர்த்தது : Sureshkumar Velusamy
Tanglish : aruvi
பார்வை : 422

மேலே