உன் துன்பம் கண்டு

பிறர் துன்பம் கண்டு
மகிழும் மனம் கொண்ட
மானிடனே...
உன் துன்பம் கண்டு
மகிழவும் மானுடன்
இங்குண்டு மறந்துவிடாதே!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (12-Nov-17, 5:59 pm)
Tanglish : un thunbam kandu
பார்வை : 160

மேலே