குறுங்கவிதைகள் III

வானம்

நட்சத்திரங்களின் வனம் - மனித
அனிச்சை இறைத் தேடல்


கொஞ்சல்

காதலின் நிமிடங்களை நீட்டிக்கவந்த
காதல் குழந்தை


வலி

தொண்டைக்குழியில் சிக்கிய வேதனைஉமிழ்நீரின்
மார்பு கிழிக்கும் போராட்டம் - வலி

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (12-Nov-17, 7:24 pm)
பார்வை : 1488

மேலே