கண்மணி அன்போடு காதலன் நான்


காதலன் :
உன்னிடம் மட்டும் தான் ,
நான் கொள்வதற்கு காதல் இருக்கு...
உன்னை நேசிப்பது மட்டும் தான் ,
கிடைத்த வரம் எனக்கு..
உன்னை" பற்றி" பாட என்னிடம் ,
நிறைய கவி இருக்கு..

காதலி :
கன்னி நான், உன் அருகில் இருக்கையிலே
நீ "வாசிப்பதற்கு" கவி எதற்கு!
நீ "வசிபதற்கு " என் மடி இருக்கு..
என்னை "பற்றி" பாட "இடை" இருக்கு
நமக்குள் அணுஅளவும் கசிந்திருக்கும் "இடைவெளி" எதற்கு..

காதலன்:
என்ன கொடும சார் இது !!!!!

எழுதியவர் : vijesh (29-Jul-11, 1:13 pm)
சேர்த்தது : விஜேஷ் ரமணி மோகன்
பார்வை : 658

மேலே