புலம்ப்பச் செய்யாதே
எப்படியோ எனக்குள் வந்து விடுகிறாய் ,,,,,,
என் நிலைமை புரியாமல் தவிக்க விடுகிறாய் ,,,,,,
ஐயோ தொல்லையே புரிந்து கொள் கொஞ்சம் ,,,,,,
உன்னை சுமந்து கொண்டு அலைய மறுக்கிறது நெஞ்சம் ,,,,,,
என்றேனும் ஓர் நாள் குடிக்கும் என்னை ,,,,,,,
ஏன் குடித்தாய் என நினைக்க வைப்பது சரியா ,,,,,?
ஒற்றை நெற்றி தான் இருக்கிறது எனக்கும் ,,,,,,,
அதற்குள் ஓடி விளையாட நோட்டமா உனக்கும் ,,,,,,
உன்னை அடக்க முயல்கயில் ஏற்பட்டும் தொல்லை ,,,,,,,
ஐயோ அதற்கு ஓர் எல்லையே இல்லை ,,,,,,,
புலம்ப்பச் செய்யாதே ,,,,,,,
போய்விடு தலைவலியே ,,,,,,!