வாழ்க்கை

வாழ்க்கை.....
எங்கே செல்கிறோம்
என்பதில் இல்லை...
யாருடன் பயணிக்கிறோம்
என்பதிலே தான்
இருக்கிறது!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (14-Nov-17, 1:17 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 164

மேலே