வாழ்க்கை

வலிகள் நிறைந்த
வாழ்க்கைதான்...
அங்கே...
வழிகளும் நிறைந்தே
இருக்கின்றன...!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (14-Nov-17, 1:44 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 244

மேலே