பொறியாளன்
பொறியாளன்
என்றும் அவனுள் சுடர்விடும் வேள்வீத் தீ
புது எண்ணங்கள் என்றும் அவன் நெஞ்சில் தெறி
வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற வெறி
நாளை உலகை உருவாக்க விழையும் தீப்பொறி
அவன் தான் நம் பொறியாளன்
ராரே
பொறியாளன்
என்றும் அவனுள் சுடர்விடும் வேள்வீத் தீ
புது எண்ணங்கள் என்றும் அவன் நெஞ்சில் தெறி
வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற வெறி
நாளை உலகை உருவாக்க விழையும் தீப்பொறி
அவன் தான் நம் பொறியாளன்
ராரே