நரகம்

நரகம் வேறெங்கும்
இல்லை..
உன்னுடன்
பேசாத நொடிகள் தான்
அது!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (14-Nov-17, 9:03 pm)
Tanglish : narakam
பார்வை : 96

மேலே