என் உலகம்

என் உலகம்
மிகப் பெரியது.....
என்னுள்ளே நீ இருப்பதினால்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (14-Nov-17, 8:48 pm)
Tanglish : en ulakam
பார்வை : 118

மேலே