பண மோகம்

நெருப்பின் மீது கொண்ட மோகத்தால்
தன்னை இழக்கிறது மெழுகுவர்த்தி.......


பணத்தின் மீது கொண்ட மோகத்தால்
நல்ல பண்பை இழக்கிறது மனித புத்தி........

எழுதியவர் : சஜா (16-Nov-17, 9:12 am)
சேர்த்தது : சஜா
Tanglish : pana mogam
பார்வை : 125

மேலே