குழல் யு வில் வந்து

குழல் வழி வந்த காற்று
இசையானது !
குழலில் சூடிய மலர்கள்
அழகானது !
குழல் தோளில் புரள
பளிங்குச் சிலையென
அவள் நடந்து வந்தாள்
குழல் யு வில் வந்து
காதல் கவிதை பாடினாள் !
பார்க்கப் பார்க்க
இனிமையானது !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Nov-17, 10:33 am)
பார்வை : 80

மேலே