கண்ணீர் அஞ்சலி

காதுகள் கொண்ட செவிடர்களிடம்,
போராடிக் கேட்கும்...

வார்த்தைகள் எல்லாம்,
ஊமை மொழிகளே...!

கரங்கள் இனையாதவரை,
காலனுக்கு நம்மை...

விற்றுக் கொண்டுதான்
இருப்பார்கள்...!!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (16-Nov-17, 8:15 pm)
Tanglish : kanneer anjali
பார்வை : 1045

சிறந்த கவிதைகள்

மேலே