ஆடித்தள்ளுபடி

தள்ளிவிட முடியாமல்...
தள்ளி வைக்கப்பட்ட
பொருட்கள் எல்லாம்...
தள்ளி விட்டுவிட
வியாபாரிகளின் அறிவிப்பே
இந்த தள்ளுபடி...!
- ஜெர்ரி
தள்ளிவிட முடியாமல்...
தள்ளி வைக்கப்பட்ட
பொருட்கள் எல்லாம்...
தள்ளி விட்டுவிட
வியாபாரிகளின் அறிவிப்பே
இந்த தள்ளுபடி...!
- ஜெர்ரி