இயல்பாய் இரு

மேல் நோக்கி எரிவது
தீயின் இயல்பு

கீழ் நோக்கிப் பாய்வது
நீரின் இயல்பு

மகிழ்ச்சியாய் இருப்பது
மனிதனின் இயல்பு

கவலைக்கு  இருக்கலாம்
ஆயிரம்  காரணம்

அவரவர் கவலைக்கு
அவரவரே காரணம்

மகிழ்ச்சியாயிருக்க
தேவையில்லை காரணம்

வாழ்வோம் மகிழ்ச்சியாய்
வருடங்கள் ஆயிரம்..!

          - பா. மாறன்

எழுதியவர் : பா. மாறன் (16-Nov-17, 11:34 pm)
Tanglish : eyalbaai iru
பார்வை : 170

மேலே