குறிஞ்சி
![](https://eluthu.com/images/loading.gif)
நெருஞ்சி முள் ஏதுமில்லா குறிஞ்சி மலரே
தரிசாகமல் எனக்கே பரிசான என் மழையே
சந்தங்களில் சிரித்திடும் என் தாளமே
கண்ணன் இதழ் தொடும் புல்லாங்குழலே
நீயில்லா உலகம் நீரில்லா நரகமே
என் மழலை தேவதையே!
நெருஞ்சி முள் ஏதுமில்லா குறிஞ்சி மலரே
தரிசாகமல் எனக்கே பரிசான என் மழையே
சந்தங்களில் சிரித்திடும் என் தாளமே
கண்ணன் இதழ் தொடும் புல்லாங்குழலே
நீயில்லா உலகம் நீரில்லா நரகமே
என் மழலை தேவதையே!