ரா -சா - லீ ராசாலீ -பகுதி 2

அந்த வீட்டில் வந்து அமர்ந்ததும் எல்லோரும் பேசி கொள்கின்றனர் .இந்த சம்மந்தம் நிச்சயம் முடியும் என்று .ராஜோ தன் மனதுக்குள் வேண்டி கொண்டிருந்தான் இந்த பெண்ணிற்கு தன்னை பிடிக்க கூடாதென்று .அது எப்படி நடக்கும் ?ராஜின் புகை படங்களின் கல்லெரியை தேடி தேடி சென்று ரசித்து தன் அரை முழுக்க அவன் படைப்பால் நிரப்பியவள் ,தன் ரசித்த திறமையின் சொந்த கார்னே தன்னவானாய் கிடைக்கும் வாய்ப்பினை எப்படி இழப்பாள் ?லீலா காபி தட்டுடன் வந்து நின்றாள் .அவளை பார்த்த மாதிரட்டில் அனைவருக்கும் பிடித்து விடாது ராஜ் ஹை தாவர .அவன் தான் பார்க்கவே இல்லையே.ராஜின் அம்மா 'ராஜ் இங்க பாரு பொண்ண ' என்று கூறுனாள்.அதே நேரம் லீலா வும் ராஜை பார்த்தாள்.நான்கு கண்களும் பார்த்து கொண்டன.லீலாவின் பார்வையில் தென்றல் வீசியது .ராஜின் பார்வையிலோ கனல் மூண்டது .ராஜின் முடிவை கேட்காமலே அவனின் தந்தை சம்மதம் பேசி முடித்தார் .அனைவரும் மன நிறைவோடு கிளம்பினர் ராஜை தவிர .அவர்கள் கார் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு தன் அறைக்கு ஓடினாள் லீலா .அங்கு அவள் செய்த சேட்டைக்கு அளவே இல்லை.தன் அம்மா வின் பெயரை சொல்லி அலைகிறாள்.'இன்று என் வாழ்வின் பொன்னான நாள் ,எனக்கு பிடித்த வரை மணக்க போகிறேன் என களிக்கிறாள்.அங்கு அவனோ 'இன்று தான் என் வாழ்வின் துயர நாள் ' என்று நினைத்தான் .அவன் தன் வண்டியை
கடலை நோக்கி நிறுத்தினான் .அங்கு நடந்து கொண்டிருந்தான் .அப்போது அவன் மனம் பழைய நினைவுகளை அசை போட்டது .சகனவுடன் இங்கு ஓடி ஆடி விளையாடியதும் ஒருவரை ஒருவர் மண்ணை காலால் தூக்கி வீசி விளையாடியதும் தான் அவன் நினைவுக்கு வந்தது .எவ்வளவு naatkal இங்கு நான் என் சகாவுடன் களித்தேன் ,ஆனால் இன்றோ எல்லாம் முடிந்ததை உணர்ந்தான்.சோகமயமாய் இருந்த அவனை யாரோ பின்னாலிருந்து கண்களை மூடினர்.'சகானா விளையாடாத 'என சொல்லி நடந்தான்.சகானா வோ ஏதும் புரியாமல் 'என்ன ஆச்சு 'என்று கேட்டாள்.அவனோ எல்லாம் முடிஞ்சது its all over என்றான் .புரியல என்று அவன் கண்களை பார்த்து கொண்டிருந்தாள் அவனிடம் பதிலை நோக்கி ...மெல்ல எழுந்து நடந்து கடலை நோக்கி நடந்து கொன்டே சொன்னான் 'இங்க பாரு உன்ன தவிர வேற பொண்ணை என் மனம் epothum ஏற்காது ,ஆனால் இப்போ வேற Vazhi இலை ,என் வீட்டை எதிர்க்க ennal முடியாது , sry saga endru கூறி தலை குனிந்தான் .இதை கேட்டதும் சகானா ஒரு நிமிடம் கலங்கி விட்டால்... உலகமே நின்றதாய்
உணர்ந்தாள் .மறுகணமே அவனை ஓங்கி அறைந்தாள்... 'just stop it ....un வீட்டை மீற முடியாது என இப்போ சொல்லும் உனக்கு என்னோடு பழகும் பொது தெரியலையா ??? இங்க தான என்னோடு பேசி பழகுன,அதெல்லாம் மறந்து போச்சா ??சீ இப்படி ஒரு சந்தர்ப்ப வாதியா நீ சீய்,உனக்கு Laam எதுக்கு லவ் சீய் Po ,இனி என் மூஞ்சிலயே thuu ' என்று கனலாய் வீசி விட்டு சென்று விட்டாள்.அவற்றில் நியாயம் இருந்ததால் ஏதும் பேசாமல் நின்று விட்டான் .தன் காதலை வீட்டில் சொல்ல தைரியம் இல்லாத தன்
ஆறாமையை எண்ணி வெட்கி தலை குனிந்தான் .

எழுதியவர் : Keerthi (18-Nov-17, 3:10 pm)
சேர்த்தது : keerthi
பார்வை : 147

மேலே