ரா -சா - லீ ராசாலீ -பகுதி 1

Athu oru alagiya kalakala vena epotum irukum nalathoru kudumbam. காலையிலேயே கமலா தன் பணிகளை தொடங்கி விட்டாள்.கமலா என்பது அந்த குடும்ப தலைவி அல்ல .அந்த வீட்டின் சுட்டி குழந்தை .அவள் மும்முரமாய் எதை செய்கிறாள் ? இதோ நம் கதையின் நாயகனை எழுப்புகிறாள் .அந்த பிஞ்சு கைகளினால் அந்த போர்வையின் முனையை பிடித்து இழிகிறாள்.'குட்டி பா எந்திரி ' என்று அழகு மழலை குரலில் கூப்பிடுகிறாள்.பயனில்லை.porvayai pidithu meendum எழுகிறாள்.கும்பகர்ணன் taan enta பிறவியில் தன் சித்தப்பா என தெரிய வில்லை அந்த குழந்தைkku. தன் பாட்டிyidam ஓடுகிறாள்.பாட்டியின் பெயரோ அலமேலு.அவள் ஒரு புடவை பைத்தியம் .தனக்கு பச்சை பட்டு பொருந்துமா ilai சிவப்பு வண்ணம் பொருந்துமா என பார்த்து கொண்டிருக்கும் இவருக்கோ அகவை ஐம்பதை தாண்டி பல வருடங்கள் ஆகிறது .கமலா சொல்கிறாள் குட்டி பா எஞ்சுகிலே என்று .மறுபடி எழுப்பு என சொல்கிறாள்.இன்னொரு அறையில் நாயகனின் அண்ணி அவன் கணவனிடம் தூபம் போடுகிறாள் .'இப்போ ஏன் உங்க தம்பிக்கு வேற இடத்தில பொண்ணு பாக்றீங்க ',என் தங்கை ஷாலினி இருக்காளே அவளுக்கு என குறை என அலுத்து கொள்கிறாள் .நான் என்ன செய்வேன் மாலா ?அப்பா வை மீறி என தன் காலரை சரி செய்து கொண்டு அறையை விட்டு வெளியே வருகிறான் தலையாட்டி .ஆம் இவன் பெயர் தான் ஆனந்த் .அப்பா சொல்வதற்கும் சரி பா என தலையசை பாண்.மனைவியின் பேச்சுக்கும் சரி மா ena தலையைசாய்ப்பான் .எனவே நம் நாயகன் எவனுக்கு வைத்த பெயர் 'talayaati'.
குழந்தை தன் தாத்தா விடம் ஓடியது .தாத்தா தன் குல
தெய்வத்தை கும்பிட்டு கொண்டு திரும்பினார் .அந்த பிஞ்சு கை தாத்தா வின் கையை பிடித்து இழுத்தது .'குட்டி பா எஞ்சுகிலே' அதே புராணம் பாடியது .
என்ன மணி ஆகுது இன்னுமா கெளம்பல ' என கொந்தளிக்கிறார் அந்த வீட்டின் தூண் Mr. கேசவன் .இவர்கள் அனைவரும் இப்படி கிளம்புவது பெண் பார்கும் நிகழ்வுக்கு .நம் கதையின் நாயகனின் திருமணத்திற்கு பெண் பார்க்கவே இந்த கூத்து. 'ராஜ் ராஜ் இன்னுமா கெளம்பல ' என அறைகூவல் விடுகிறார் .கண் மூடி கண் திறப்பதற்குள் வந்து நின்றான் ராஜ் . கருப்பு நிற சட்டை அணிந்து தனக்கு இதில் விருப்பம் இல்லை என புரிய வைக்க முயன்றான் .அவனுக்கு இப்பொது திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை என அந்த வீட்டின் செல்ல பிராணி ராகுல் இடமும் koori விட்டான் இல்லை இல்லை புலம்பி தீர்த்து விட்டான் .ஆனால் இவை எதுவும் அவன் தந்தைக்கு தெரியாது.
ஒரு வழியே அனைவரும் காரின் உள்ளெ அமர்ந்ததும் கியரை பிடித்து தன் திறமையை காட்டினார் ஓட்டுநர் மாணிக்கம் .
ராஜ் தன் கனவினை நினைத்து பார்த்தான் .அவன் ஒரு புகை பட கலைஞன் .தன் சிறு வயது கனவினை நனவாகி காட்டியவன்.பொறியியல் padipila எல்லோரும் சேர்ந்த நேரம் அதில் செல்ல நாட்டமின்றி தனக்கு பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்தான்.அதை தந்தைஇடம் சொன்னான்.அப்போது அவன் தந்தை அவனை தடுக்கவில்லை .மாறாய் ஒரு நிபந்தனை விதித்தார்.உன் தொழிலை நீ தேர்ந்தெடுத்தால் உன் திருமணத்தை நான் சொல்லும் பெண்ணோடு நடத்துவேன் .நீ சொல்லும் பெண்ணோடு திருமணம் என்றால் புகை பட ஆசையை மறந்து விடு என்று .அன்றிருந்த சூழலில் அவன் யோசிக்காமல் தன் தொழிலை தீர்மானித்தான் .ஏனனில் அப்போது அவனுக்குள் காதல் என்ற செடி வளரவில்லை .
ஆனால் இன்றோ அது மரமாய் மாறி காடாய் உருவெடுத்திருந்தது .
ஆம் ராஜ் தன்னோடு படிக்கும் பெண்ணான சகானா வை உயிரினும் மேலாய் நேசித்தான் .சகானா வும் அப்படியே .ராஜ் இன்றி எதுவும் இல்லை என இருக்கும் மாது .பெயரை போலவே பார்ப்பதற்கு தேவதையை தோன்றும் இவளை பார்த்த வர்கள் யாரும் மீண்டும் பார்க்காது திரும்ப மாட்டார்கள் .அப்படி ஒரு அழகு .ஆனால் அவளோ தன் கடை கண்ணை வீசி பார்த்த ஒரே ஆடவன் ராஜ் மட்டும் தான்.ராஜின் புகைபட ஆற்றலை கண்டு ஒரு ரசிகையை அவனை ரசிக்க ஆரம்பித்தாள்.பின் அவன் நற்குணம் கண்ணியம் அனைத்தையும் கண்டு தானாய் தன் காதலை சொல்லி காத்திருந்தால் .அவனோ இறுதி ஆண்டு வரை அவளை ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை .kalluriyin இறுதி naalil sagana avanai parthu பேசினால்.அது வரை எத்தனையோ ஆடவரை கண்ணெடுத்தும் பார்க்காத அவள் தன் ராஜிடம் கண்ணீர் விட்டு அழுதாள் . கல் மனமும் கரைந்திடும் பெண்ணின் கண்ணீரை கண்டால் .நம் நாயகன் விதி விளாக்க என்ன ?'நிறுத்து இப்பொது எதுக்கு அழுவுற லூசு ?உனக்கு ஒன்னு தெரியுமா உனக்கு முன்னாடி இருந்தே நான் உன்ன நேசிக்கிறேன் .அது உனக்கோ இந்த ஊருக்கோ நா veli படுதலை அவ்ளோ தான் ' என்று சொல்லி முடித்து வேகமாய் நடந்தான் .சகனவுக்கோ ஒன்றும் புரியவில்லை .கண்களின் கண்ணீரை துடைப்பதா?இல்லை ஓடி குதிப்பதா ?என தெரியாமல் வினோதமான செயல் செய்து கொண்டிருத்தால்.அன்றிலிருந்து அவர்கள் காதல் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜ் -சகானா இந்த பெயர் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த கல்லுரியில்.இவை அனைத்தும் அவன் நினைவினில் வந்து போக என்ன செய்வதென்று தெரியாமல் கண் திறந்து பார்த்தான் .கார் ஒரு வீட்டின் முன் சென்று நின்றது .'லீலா அவங்க வந்தாங்க டீ ' என லீலாவின் அன்னை அலறி கொன்டே உள்ளெ ஓடினாள் .லீலா வின் தந்தை அவர்களை வரவேற்று அமர செய்தார்.அது சரி யார் இந்த லீலா ?காலையில் பூத்திடும் மலரின் மீது படர்ந்திருக்கும் பனி துளி எவ்வளவு அழகோ அவ்வளவு அழகு கொண்டவள் தான் இந்த லீலா .பறவைகளிடமும் பூச்சிகளிடமும் பேசிடுவது இவள் பொழுது போக்கு .மென்மையான மனம் கொண்ட இவளை வேண்டாம் என்று சொல்ல எவருக்கும் தோன்றாது .இவளை தான் பார்க்க வந்திருக்கின்றனர் ராஜின் குடும்பம் .

-(தொடரும் )

எழுதியவர் : கீர்த்தி (18-Nov-17, 2:09 pm)
சேர்த்தது : keerthi
பார்வை : 203

மேலே