ஒன்றாய் வரவழைத்தாய்

பட்டணத்துக்குப் பிழைக்கப்
புதிதாய் வந்தவனையும்,
முன்பே வந்து முன்னேறி
பிளாட்டுகளுடன்
வான் நோக்கி வளர்ந்தவனையும்,
வரவழைத்துவிட்டது ஒன்றாய்
பிளாட்பாரத்துக்கு-
அடைமழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Nov-17, 6:49 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே