பெண் நிலா

வெண்ணிலவில் துயில் கொள்ளும் பெண் நிலவே
வெண்மேகமாய் உனைச்சூழ்வேன்
நீ பிரிந்தாலும், பகலில் மறைந்தாலும்
உனை மறவாது நேசிப்பேன்
உயிர் மூச்சுக்காற்றாய் சுவாசிப்பேன்

எழுதியவர் : லிங்கராஜ் (20-Nov-17, 10:40 pm)
சேர்த்தது : linga
Tanglish : pen nila
பார்வை : 363

மேலே