யாருக்குத் தெரியும்

'மனைவியின்
நிஜத்தோடு'
வாழ்கின்றவர்களில்....
பலர்
காதலியின்
'நிழலோடும்'
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றனர்.....!!
'மனைவியின்
நிஜத்தோடு'
வாழ்கின்றவர்களில்....
பலர்
காதலியின்
'நிழலோடும்'
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றனர்.....!!