நண்பரகளே

நண்பர்களே!
அவள்
என் காதலை
ஏற்க மறுத்ததால்....
நான்
செத்திடுவேன் என்று
பயப்படாதீர்கள்...
அவள்
என் காதலை
மறுத்த
மறுநொடியே!
'செத்து'விட்டேன்...!!
நண்பர்களே!
அவள்
என் காதலை
ஏற்க மறுத்ததால்....
நான்
செத்திடுவேன் என்று
பயப்படாதீர்கள்...
அவள்
என் காதலை
மறுத்த
மறுநொடியே!
'செத்து'விட்டேன்...!!