என்னால் முடியவிலை

இனியவளே!
உன்னைப் போல்
நம் காதலை
என்னால்
மனதில் போட்டு
புதைக்க முடியவில்லை...
அதனால்
மண்ணில் போட்டு
புதைத்து விட்டேன்
'என்னையே...!'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (21-Nov-17, 11:48 am)
பார்வை : 117

மேலே