காயங்கள்

வாயிட்டு வழிஇல்ல-இவன்
கண்ணீர் குளம் வற்றிப் போக..!
மரணிக்க மனமில்லா கோழையாக..
காயங்கள் வழியே நிம்மதி அடைகிறான்..!
பேதை இவன்....

எழுதியவர் : #விஷ்ணு (21-Nov-17, 12:59 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : KAYANGAL
பார்வை : 75

மேலே