தவிக்கிறேன்

காணும் பொங்கல்
அவளைக் காணும்
பொங்கலான போதும்
நானும் தவிக்கிறேன்
மங்கல நாணும்
பூட்டியிருக்கலாமென்று ....

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (21-Nov-17, 11:07 pm)
Tanglish : thavikkiren
பார்வை : 1202

மேலே