உன் பெயர்

என் கணிப்பொறியின்
கடவுச் சொல்லாக
மட்டுமல்ல
என் காதல் அத்தியாயத்தின்
கடைசி சொல்லாகவும்
இருக்கும்
...............................
உன் பெயர்

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (21-Nov-17, 11:17 pm)
Tanglish : un peyar
பார்வை : 402

மேலே