தனிமை

பிறந்த போது வெறுமை

வளர்ந்த போது வறுமை

அறிந்த போது திறமை

அணைத்த போது அருமை

புரிந்த போது உரிமை

வெறுத்த போது சிறுமை

பிரிந்த போது கருமை

இறந்த போது பெருமை

உயர்ந்த போது இனிமை

உணர்ந்த போது தனிமை

எழுதியவர் : சஜா (23-Nov-17, 5:02 pm)
சேர்த்தது : சஜா
Tanglish : thanimai
பார்வை : 105

மேலே