நீ ராஜ வாழ்க்கை வாழ்கிறாய்

உன்னை
பார்த்து நான்கு பேர்
திட்டும் கடன்காரனாக
இல்லாமலும்....!

நீ நான்கு .....
பேரை பார்த்து திட்டும்....
குடிகாரனகவும் .....
இல்லாமல் இருந்தால்.......
நீ ராஜ வாழ்க்கை........
வாழ்கிறாய்.............!

&
கவிப்புயல், கவிநாடியரசர்
***********இனியவன்.............

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (23-Nov-17, 4:21 pm)
பார்வை : 76

மேலே