அப்பாவின் முத்தம்

முள் முளைத்த முகம்
சிகரெட் வாசம்
ஆனாலும் பிடிக்கும்
என் அப்பாவின் முத்தம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (23-Nov-17, 6:44 pm)
Tanglish : appavin mutham
பார்வை : 1121

மேலே