ஹைக்கூ

அலைபேசியில் அலையும் விரல்கள்
விளையாட வரவில்லை குழந்தைகள்
வெறிச்சோடியது மைதானம்

எழுதியவர் : லட்சுமி (25-Nov-17, 8:48 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 124

மேலே